வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

திருக்குறளில் சூழலியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வழங்குமாறு செம்மொழி தமிழாய்வு நிறுவன நிதி நல்கையுடன் கருத்தரங்கு நடத்தும் நண்பர் கேட்டுக்கொண்டார். இந்த கருத்தரங்கம் பிப்ரவரி 1,2,3 ஆகிய நாட்களில் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது 
திருவள்ளுவரின் சூழலியல் சிந்தனைகள் எனக்கு வியப்பை ஏற்படுத்தின என்றால் மிகையில்லை. அக்கட்டுரையை விரைவில் உங்களுக்காக இணைக்க இருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக