இன்று பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை சிற்றூரில் நடைபெற்ற மண்டலச் சந்திப்பின் சில காட்சிகள்....................
விளக்குடி லயன்ஸ் சங்கம் புகைப்படக் கண்காட்சியில் ஒரே பரிசான தி பெஸ்ட் விருதினைப்பெற்றது. அப்புறம் என்ன மகிழ்ச்சிதான். தலைவர் துரைராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக